சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான போட்டித் தொடரை தீர்மானிக்கும் 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்
7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக தெ.ஆபிரிக்கா அணியின் குயின்டன் டி கொக் தெரிவாக தொடரின் நாயகனாக பாக். அணியின் இமாம் உள் அக் தெரிவு செய்யப்பட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.