மேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி சத்தியப் பிரமாணம்மேல் மாகாண விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் சுகாதார அமைச்சரான காமினி திலகசிறி அவர்கள் மேல் மாகாண பதில் முதலைமைச்சராக இன்று காலை மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

முதலமைச்சராக கடமையாற்றிய இசுரு தேவப்பிரிய அவர்கள் வெளிநாட்டு பயணம் ஒன்றிணை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(நாஸர் JP)
Share:

1 comment:

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here