ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம்


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை அடுத்து சந்யா எக்னளிகொட அவர்கள் தேரருக்கு அவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

(Vidiyal.lk)
Share:

No comments:

Post a Comment