பாடசாலைகளில் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி அறவிடுவதற்கு எதிரான சுற்றறிக்கை இரத்து


பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்காக வௌியிடப்பட்ட சுற்றரிக்கையை இரத்து செய்ய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார். 

கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 

பெற்றோர்களிடம் இருந்து பாடசாலை நடவடிக்கைகளுக்காக பணம் சேகரிக்கப்படுவதை தடுப்பதற்காக அண்மையில் சுற்றரிக்கை ஒன்று வௌியிடப்பட்டது.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here