ஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.

2019.01.14 திங்கட்கிழமை அன்று சிலாபம், ஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் கடந்த வருடங்களில் A/L, O/L, scholarship மற்றும் அஹதியா பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும்,2019ம் ஆண்டில் 1ம் தரத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எமது ஊரை சேர்ந்த முஸ்லிம், சிங்கள மாணவர்களுக்கும் சங்குத்தடான் மாணவர்களுக்கும் தேவையான புத்தகப்பை, கற்றல் உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
M.H.M. Bisri
செயலாளர்
ஜயபிம உதவும் கரங்கள்
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here