பள்ளிவாசல்களுக்கு கிப்லா வைப்பார்கள். அதாவது தொழுகைக்கான திசை. நான் அறிந்த வரை நீண்டகாலமாக திஹாரி ஹஸனிய்யா மத்ரஸாவின் மூத்த ஆலிம்கள் பல பகுதிகளிலும் இந்தப் பணியை செய்துவருகிறார்கள்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அரை அவியல் அவர்களுக்கு  ஒன்றும் தெரியாது  என்று சொல்லி ஒரு பள்ளிவாசலுக்கு கிப்லா வைத்துக்கொடுத்திருக்கிறார்.

மறுநாள் சில ஆலிம்கள் அரை அவியலின் திறமையை காணச் சென்றிருக்கிறார்கள். ஒரு ஆலிம் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். காரணம்........

"கிப்லா திசை அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை  நோக்கி இருந்ததாம்" 😂😂😂

(Fazhan Nawas)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.