14 வயதின் கீழ் "சமபோஷ" பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மாத்தளை சாஹிராவை வீழ்த்திய கஹட்டோவிட்ட பத்ரியா அணி

Sri Lanka School's Football Association இனால் நடாத்தப்படும் 14 வயதின் கீழ் பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி மாத்தளை ஸாஹிரா கல்லூரி அணியை 2 - 0 என்ற அடிப்படையில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

D பிரிவில் விளையாடும் பத்ரியா அணி முதலாவது போட்டியில் சென் செபஸ்டியன் உடன் மோதியதில் 0 -0 என்ற அடிப்படையில் சமனிலையில் முடிவடைந்தது. அடுத்த போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியுடன் மோதவுள்ளதுடன் அதில் வென்றால் அல்லது போட்டி சமனிலையில் முடிவடைந்தால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here