கலேவலையில் சுதந்திர கிண்ண கிரிக்கெட் திருவிழா 2019 : 6 A Sideசுதந்திர கிண்ண கிரிக்கெட் திருவிழா 2019

ரன்வெடியாவ விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்
கலேவல முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் 6 பேர் கொண்ட கிரிகெட் சுற்றுப் போட்டி பெப்ரவரி மாதம் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதலாவது பரிசு 30000/=  ரூபாவும் கிண்ணமும்

இரண்டாம் பரிசு 20000/= ரூபாவும் கிண்ணமும்

சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், மற்றும் தொடர் ஆட்ட நாயகனுக்கான விருதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி கட்டணம் 2000/= ரூபாவாகவும்

தொடர்புகளுக்கு
0763456421 / 0767506575தகவல்
Anas M Anees
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here