ஐ.தே.க. வின் 6 புதிய தேர்தல் அமைப்பாளர்கள் நியமனம்


ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேர்தல் அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து
இன்று இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் புதிய தேர்தல் அமைப்பாளர்களின் விபரம் வருமாறு, 

ரூகாந்த குணதிலக - தம்பதெனிய 
திலின பண்டார தென்னகோன் - பகத்த தும்பர 
காவிந்த ஜயவர்தன - நீர்கொழும்பு 
லலித் திஸாநாயக்க - அரணாயக்க 
மஞ்சுல பண்டார - வாரியபொல 
உமய விஜேநாயக்க - கிரயால
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here