கஹட்டோவிட்டவில் நடைபெற்ற 71வது வருடம் சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள்)


இலங்கையின் 71ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் கஹட்டோவிட்ட சந்தி மற்றும் அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. சந்தியில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here