கஹட்டோவிட்ட பிராந்தியத்தில் வைத்தியசாலை ஒன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
2019.02.04 அன்று கஹட்டோவிட்ட தாய் சேய்  பராமரிப்பு நிலையத்துக்கு (clinic)வருகை தந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்கள் அக்கட்டிடத்தை இரண்டு மாடிகளாக நிர்மாணிகக ரூபா 10மில்லியன் ஒதுக்குவதாக வாக்களித்தார்கள் அதற்குறிய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

இடம் (காணி) பற்றாக்குறையாக இருப்பதால் இதைவிடக்கூடிய அளவு (சுமார் 25பேர்ச்) காணி இருப்பின் எமது கிராமத்துக்கு பிரந்திய வைத்தியசாலை ஒன்றை அமைத்துத்தர முடியும் அதற்காக 25மில்லியன் ஒதுக்கித்தர முடியும்  எனவும் கூறினார்கள்
இவ்விடயம் தொடர்பாக கலந்துறையாடுவதற்கான விசேட கூட்டமொன்று இன்ஷா அல்லாஹ் இன்று 2019.02.10 ஞாயிற்று கிழமை இரவு 8.30 மணிக்கு அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது இக்கூட்டத்தில் தவராது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
                                                                                     ஏற்பாடு : அல்ஹாஜ் நூருல்லாஹ்
                                                                                                           அல்ஹாஜ் முஸ்தாக்
                                                                                                          அல்ஹாஜ் ஜவ்ஸி
                                                                                                        சகோ .அஸாம் பாஸ்
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here