கைது செய்யப்பட்ட வனாதவில்லு மாணவர்களின் பெற்றோர் மேல் மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு


கைது செய்யப்பட்ட வனாதவில்லு மாணவர்களின் பெற்றோர் மேல் மாகாண ஆளுநர் இடையே நேற்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ.என்.எப். மிப்ளால் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வனாதவில்லுவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை பிணையில் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் விடயம் தொடர்பில் கேட்டறிந்த ஆளுநர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here