டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரபலங்களின் வீட்டில் போதைப்பொருள்!


டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டில் இருந்து கொக்கேயின் பாவிப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


அத்துடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் வீட்டில் மறைவான பகுதி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இதேவேளை, ரயன் வேன் ரோயனின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here