மிஹிந்தலையில் புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இருவர் கைது : மீண்டும்?


இன்று மிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இருவர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர், அவர்கள் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இருவரின் விபரம்

1. ரஸீன் மொஹமட்  ஜிப்ரி (20 வயது) மூதூர்
2. ஜலால்தீன் ரிப்தி அஹமட் (18 வயது) மூதூர்.

இவர்கள் இருவரும் தொல்பொருள் சட்ட ஏற்பாடுகளின்படி 2019.02.15 நாளை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளனர். மிஹிந்தலை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றது.

(Ashkar Thasleem)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here