கொழும்பில் இரு வேறு ஆர்ப்பாட்டங்கள்!


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். 

கொழும்பு லோட்டஸ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (AD)
Share:

No comments:

Post a Comment