அரசியலமைப்பு வரைபும் இலங்கை முஸ்லிம்களும் : கண்டியில் செயலமர்வு
அரசியலமைப்பு வரைபும் இலங்கை முஸ்லிம்களும் எனும் தொனிப்பொருளில் செயலமர்வொன்றை கண்டி த யங் பிரண்ட்ஸ் (The Young Friends) அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீத் நடத்தும் இந்த செயலமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புபவர்கள் WhatsApp அல்லது SMS மூலம் தம்மை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

பதிவுகளுக்கு: 0770177418 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

(நுஸ்கி முக்தார்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here