சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் முடிவுக்கு!


சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் P.S.M.ஷார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.


அதனை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த வேலைத்தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளது. 

மேலும் P.S.M.ஷார்ள்ஸ் அவர்களுக்கு 1 வருடகாலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய 3 மாத சேவையை பொறுத்து அவர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here