பாதீட்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு


2019 ஆம் ஆண்டு பாதீட்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இதனை சமர்பித்துள்ளார். 


இவ்வாண்டிற்கான செலவீனமாக 4,450 பில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here