தேசிய அரசாங்கம் தொடர்பான விவாதம் அடுத்த வாரம்!


இன்று சபையில் விவாதிக்கப்படவிருந்த தேசிய அரசாங்கம் தொடர்பான  விவாதத்தினை அடுத்த வாரம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக
சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நேற்றைய தினம் ஆளுங்கட்சி பிரதம கோரடாவினால் கட்டாயமாக இன்றைய சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு, தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பில் தமது வாக்குகளை பயன்படுத்துமாறு ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here