நாகூர் ஈ.எம்.ஹனீபாவின் புதல்வரின் கொழும்பு வருகையும் நிகழ்ச்சியும் (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்)


இஸ்லாமிய பாடகா் காலம் சென்ற நாகூர்  ஈ.எம் ஹனிபாவின் புதல்வா் நௌசாத் ஹனிபாவின் இசைக் கச்சேரியும் அவரை கௌரவிப்பு வைபவமும் நேற்று (19) கொழும்பு  பிறைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

 இந் நிகழ்வினை கலை நிலா கலாமன்றத்தின் தலைவா் அறிவிப்பாளா்  உவைஸ் செரிப்  கவின் கமால் ஆகியோா்களது ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது. 

இந் நிகழ்வின்போது  ஹாசீம் உமா் அவரை விருது வழங்கி கௌரவிப்பதனையும், கலைச்செல்வன் ரவுப், கௌசல்லியா தேவி, சிரேஸ்ட அறிவிப்பாளா்களான  ஏ.ஆர்.எம் ஜிப்ரி, ரசீத் எம். ஹபீல், மானவை அசோகன், அகமத் முனவா்  மற்றும் இலக்கியவாதிகள் வா்த்தகள் கௌரவித்து பாராட்டுத் தெரிவித்தனா். தனது தந்தை போன்று 25க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள் சினிமா பாட்டுக்களையும் பாடி அங்கு வருகை தந்திருந்தவா்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டாா்.  
Share:

No comments:

Post a Comment

sdf

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here