இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லுங்கி நிகிடி


தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டு பிளிசிஸ்
2. டி காக்
3. ரீசா ஹென்ரிக்ஸ்
4. இம்ரான் தாஹிர் 5. டேவிட் மில்லர்
6. வியான் முல்டர்
7. லுங்கி நிகிடி
8. அன்ரிச் நோர்ட்ஜே
9. பெலுக்வாயோ
10. பிரிட்டோரியஸ்
11. ரபாடா
12. ஷம்சி
13. ஸ்டெயின்
14. வான் டெர் டஸ்சன்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here