2019 சலாமா தின நிகழ்வுகள் - கஹட்டோவிட்ட


2019 சலாமா தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (03) கஹட்டோவிட்ட SEDO வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில் தேர்தல் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்ற அஷ் ஷெய்க் எம் எம் மொஹமட் (நளீமி), கலாநிதி பட்டத்தைப் பெற்ற அஷ் ஷெய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.Share:

No comments:

Post a Comment