கிரிக்கட் உலகம்


# சுற்றுலா இலங்கை அணிக்கும் தெ.ஆபிரிக்கா அணிக்கும் இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டியில் 87 ஓட்டங்களால் வெற்றி பெற்ற தெ.ஆபிரிக்கா அணி தொடரை 3-0 என கணக்கில் தனதாக்கிக் கொண்டது.

# சுற்றுலா ஆஸி. அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையே இடம்பெற்ற 4 ஆவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 எனும் கணக்கில் சமமாக்கியது.

# சுற்றுலா இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20/20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றி பெற்று தொடரை 3-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.

# நேற்றைய ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக் கொண்டதன் விளைவாக தொடர் 2-2 எனும் கணக்கில் சமனானது.

# சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் நியுசிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெறும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் இன்றாகும்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here