சட்டவிரோத மதுபானம்; தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபரினால் 3 அவசரத் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 0113024820, 0113024848, 0113024850  ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here