சுற்றுலா சென்ற பஸ்வண்டி பஹல கடுகண்ணாவையில் விபத்து ; பலர் காயம்
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பஸ்களில் ஒன்று பகலகடுகண்ணாவை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த விபத்து இரவு 10 மணியலவில் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா சென்ற 4 பஸ்களில் ஒன்றே முந்திசசெல்ல முற்படும் போதே சறிந்து இவ்வாரு விபத்துக்குள்ளாகியது. குறித்த பஸ்வண்டியில் 54 ஆசிரியர் பயிற்சி கலாசாலையை சேர்ந்த பயிற்சி ஆசிரியர்கள் குழாம் பயணித்ததாகவும் விபத்துக்குள்ளாய மாணவர்கள மாவனெல்லை மற்றும் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்னது.

விபத்து குறித்து மாவனெல்ல போலீசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுக்கின்றனர்.

தகவல் - பஸ்லான்
மாவனெல்ல கிரிங்கதெனிய.
Share:

No comments:

Post a Comment

sdf

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here