இலஞ்சம் பெற்ற அதிபர் கைது


இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் 8000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share:

No comments:

Post a Comment