அனைத்து அரசியல் கட்சிகளினதும் சொத்து விபரங்கள் இணையத்தளத்தில் வெளியாகிறது


அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விவரங்களை, எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வௌியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இது சம்பந்தமாக, அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here