நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு


கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், விமானப் படையின் குண்டு செயலிழக்கும் படையினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பொதி குண்டு செயலிழக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

AdaDerana 
Share:

No comments:

Post a Comment