குவைத் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக கஹட்டோவிட்டவை சேர்ந்த பதால் தெரிவானார்

குவைத் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவரான சேர்ந்த மொஹமட் பதால் அவர்கள் 2017 / 2018 இன் சிறந்த மாணவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு குவைத் நாட்டின் கல்வி மற்றும் உயர் கல்வியமைச்சரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பதால் அவர்கள் கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்தவர் என்பதுடன், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share:

No comments:

Post a Comment