தென் மாகாண சபை கலைகிறது!

தென் மாகாண சபையை இன்று நள்ளிரவுடன் கலைப்பது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார். 

அதன்படி இன்று நள்ளிரவு முதல் தென் மாகாண சபை கலைக்கப்பட உள்ளது.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment