வர்த்தக உரக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக மான்குட்டி நியமிக்கப்பட்டார்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கொள்கைபரப்பு செயலாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கெளரவ றிஷாட் பதியுதீன் அமைச்சரின் இனைப்பாளருமான கல்முனை ஜுனைடீன் மான்குட்டி அவர்கள் இன்று (02/04/2019) வர்த்தக உரக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக  (சந்தைப்படுத்தல்)
நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நியமனத்தை விவசாய, நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ P. ஹரிசன் அவர்களால் இன்று இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Akeel M Haniffa 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here