அரச ஊழியர்களுக்கு ரூபா 2500 மாதாந்த கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை


அதிகாரிகளுக்கான மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபாய் வழங்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
Share:

No comments:

Post a Comment