துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது

துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று [17.05.2019] சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரால் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.
[ஊடகப் பிரிவு ]
Share:

No comments:

Post a Comment