வெளியிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுப் புள்ளிவிபரம்

வெளியிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுப் புள்ளிவிபரம்.


பேருவளை,தர்கா நகர், கிந்தோட்டை, அம்பாறை, திகன, குருநாகல்,கம்பஹா (மினுவங்கொட, நீர்கொழும்பு) ஆகிய ஊர்களில் திட்டமிட்ட இன, பொருளாதார, உடமை அழிப்புகள்  மேற் கொள்ளப்பட்டன. இவை 2014, 2017, 2018,2019 ஆகிய காலப்பகுதிகளில் நடைபெற்றது. தேவை ஏற்படின் மாவனெல்லையையும் இணைத்துக் கொள்ள முடியும்.

அவற்றின் மொத்த இழப்புக்கள் எவ்வளவு? அரசினால் நஷ்டஈடாக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு?

பாராளுமன்றத்தின் மக்கள் பிரதியாக இருக்கக் கூடிய, நாட்டின் நலனை கருத்திற் கொள்ளும் அமைச்சர்கள் யாராகினும் தெளிவான புள்ளிவிபரங்களுடன் பாராளுமன்றத்தில் பேச முன் வரவேண்டும்.

A Raheem Akbar
மடவளை பஸார்
Share:

No comments:

Post a Comment