வடமேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு


மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாணத்திற்கு (புத்தளம், குருநாகல் மாவட்டங்கள்) பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment