நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதிலும், இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணிவரை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, வடமேல் மாகாணத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், காலை 6 மணிவரை அமுலில் இருக்குமென்றும் அறிவித்துள்ளார். (Tamilmirror)
Share:

No comments:

Post a Comment