அத்தனகல்லவில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்த செய்தி

அத்தனகல்ல பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 50 வயது பிந்திய மொஹமட் ஹாதில் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

வாக்குவாதம் நடக்கும் போது குறித்த நபர் குடிபோதையில் இருந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய போது மண் வெட்டியால் தாக்கப்பட்டு அவர் மரணமடைந்தார்.

இது குறித்து இணையத்தளங்களில் வெளியான செய்தி குறித்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலரிடம் கேட்டறிந்ததில் அவர்கள் அதனை மறுத்தனர்.

எமது இணையத்திலும் வெளியான செய்தியை நாம் நீக்கியிருப்பதுடன் மற்ற இணையத்தள நிர்வாகிகளுக்கும் இதனை விளக்கியுள்ளோம்.
Share:

No comments:

Post a Comment