கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு

உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here