முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பான கெசட் வெளியானது


முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளரால் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 07 ம் திகதி வௌியிடப்பட்டுள்ளது. 

இம்மாதம் 03ம் திகதியில் இருந்து குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment