நோன்புப் பெருநாள் செய்தி : உயர் இலட்சியங்களை அடைய திடசங்கற்பம் பூணுவோம்!


இன்றைய தினம் ஈதுல் பித்ர் நோன்புபெருநாளைக் கொண்டாடும் அனைத்துமுஸ்லிம்களுக்கும் ஈதுல் பித்ர் பெருநாள்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஈதுல் பித்ர் பெருநாள் என்பதுதொடர்ச்சியாக ஒரு மாத காலம் நோன்புநோற்றுஇ இரவூ காலங்களில் நின்றுவணங்கி இறை நெருக்கத்தைப்பெற்றுஇ இறை வழிகாட்டலை அடைந்துகொண்ட மனநிலையையூம்மகிழ்ச்சியையூம் ‘அல்லாஹு அக்பர்எனக் கூறி அல்லாஹ்வைபெருமைப்படுத்தி அல்லாஹ்வூக்குநன்றி தெரிவிக்கும் தினமாகும்

மேலும் அந்த சந்தோஷத்தின்வெளிப்பாடாக புத்தாடைகளைஅணிந்தும் நல்ல உணவூகளைபரிமாறியூம் வாழ்த்துக்களையூம்சந்தோஷத்தையூம் பரிமாறிக்கொள்ளும் தினமுமாகும்.

சர்வதேச முன்னெடுப்புக்களாலும் எமதுசமூகத்தின் வழி தவறிய சிலஇளைஞர்களின் மிலேச்சத்தனமானசெயற்பாட்டினாலும் அதனைசந்தர்ப்பமாக பயன்படுத்த முனையூம்சில சக்திகளாலும் இக்கட்டான ஒருசூழலில் பல்வேறு சவால்களுக்குமத்தியில் இலங்கை முஸ்லிம்களாகியநாம் ஈதுல் பித்ர் பெருநாளைக்கொண்டாட வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் மனம் தளர்ந்துவிடாமல் பெருநாளை மிகஎளிமையாகக் கொண்டாடுவோம்

பெருநாள் தொழுகையோடு எமதுகொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீயசக்திகளின் பிடிகளிலிருந்துஉண்மையான விடுதலை வேண்டிப்பிரார்த்திப்போம்இலங்கையின்நல்லதொரு எதிர்காலத்துக்காகவூம்அடுத்துவரும் காலங்களில் உழைக்கமுன்வருவோம்அல்லாஹ் எங்களதுநற்செயல்களைப்பொருந்திக்கொள்வானாக!    

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர், 

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here