வரக்காபொல, நிட்டம்புவ நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்

வரக்காபொல நகரில் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவைத் தெரிவித்தும் அமைச்சர் ரிஷாட், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகியோரைப் பதவி விலகுமாறு கோரி, இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரக்காபொல நகரில் உள்ள சிங்கள, முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நிட்டம்புவ நகரிலும் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here