அரச, வங்கி விடுமுறை ; விசேட வர்த்தமானி வெளியீடு( மினுவாங்கொடை நிருபர் )

   2020 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
   குறித்த வர்த்தமானிக்கு அமைய 26 விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment