WEEKLY MOBILE BANKING
========================
             அனைத்து வங்கி நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய, வாராந்த ஒரு நாள் வங்கிச் சேவை"யை  எமது ஊரான கஹட்டோவிட்டவில் நடாத்த  இலங்கை வங்கியின் நிட்டம்புவ கிளை உத்தேசித்துள்ளது.

          புதிய கணக்குகள் திறத்தல், பணம் மற்றும் காசோலை  வைப்பிலிடல், பணம் மீளப்பெறுதல், ATM இனூடாக பணம் பெறுதல் மற்றும் வைப்பிலிடுதல் போன்ற அனைத்து வங்கிச் சேவைகளையும் இதன் போது பெற்றுக்கொள்ள முடியும்.

           இந்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு, இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 20.06.2019 வியாழன் காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை, கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி ஸர்கிள் கட்டடத்துக்கு  முன்பாக நடைபெற உள்ளது.

           போதுமான வாடிக்கையாளர்கள் கணக்குகளை ஆரம்பிக்கும் பட்சத்தில், ஒரு நிலையான ATM இயந்திரத்தை எமது ஊரில் நிறுவ உத்தேசித்துள்ளதாகவும் தகவல்.
       
மேலதிக விபங்களளுக்கு - 075 981 4970

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.