பஸ்ஹான் நவாஸ்

இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரி(களில் ஒன்றான)யான வெலிகாமம் பாரி அரபுக் கல்லூரி கி.பி 1884 ஆம் ஆண்டு இமாமுல் அரூஸ் செய்யித் மாப்பிள்ளை ஆலிம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரபுக் கல்லூரியை ஆரம்பிப்பது பர்ளு ஐன் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரி அவர்கள் அரபுத் தமிழிலில் எழுதிய கடிதம் இதுவாகும். 

வெலிகாமம் கல்பொக்க ஆற்றங்கரைக்கு அருகில் இந்த அரபுக்கல்லூரியை அமைக்க இமாம் அவர்களுக்கு நான் பேர் கூடுதல் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இலங்கையின் முதல் அரபுக்கல்லூரிகளான வெலிகமை பாரி அரபுக்கல்லூரி,
காலி மக்கிய்யா அரபுக்கல்லூரி,
காலி சோலை முஸ்தபவிய்யா
அரபுக்கல்லூரி என்பன 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட பழமைவாய்ந்த அரபுக்கல்லூரிகளாலும்.

இமாமுல் அருஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹ்மஹூல்லாஹ்

இமாம் ஸைலான் செய்ஹ் முஸ்தபா பாவா ஆதம் றஹ்மஹூல்லாஹ்

இமாமுல் அக்பர் முஹம்மத் அல் பாஸியில் மக்கி ஷாதுலி றஹ்மஹூல்லாஹ் ஆகிய அறிஞர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த அரபுக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.