அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு, தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மைகள் மற்றும் துணை நிறுவனங்களும்,  இலங்கை கணினி அவசர பதில் நடவடிக்கைக்கான ஒன்றியம் உட்பட 31 திணைக்களங்களும், நிறுவனங்களும், அரச கூட்டுத்தாபனங்களும் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பபட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சு பதவி இதுவரையில் எவருக்கம் வழங்கப்படவில்லை. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் என்பன கடந்த ஆட்சியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சுகளுக்கான பணிகள், திணைக்களங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு.

முழுவிபரம்
 http://documents.gov.lk/files/egz/2019/12/2153-12_T.pdf

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.