மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் "தமது நகரத்தினையும்
கிராமத்தினை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்போம்" என்ற வேலைத்திட்டத்திற்கு அமைவாக Kahatowita Youth Society (KYS) யின் அனுசரணையுடன் எமது கஹடோவிட சந்தியில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையத்தினை KYS உறுப்பினர்கள் அழகுபடுத்துவதனையிட்டு KYS எனும் இளைஞர்களை உள்ளடக்கிய அமைப்பு அறிவு பாடவகுப்புக்கள் திறன் விளையாட்டு மனப்பாங்கு ஊரை அழகுபடுத்தல் ஆகிய மூன்று நோக்கங்களையும் அடிப்படையாகக்கொண்டு KYS அமைப்பு வளர்ந்து வருகிறது .

எமது ஊர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 1984 ஆண்டு எமது பிரதேசத்தில் சமூக சேவை நடவடிக்கை களில் ஈடுபட்ட Kahatovita Welfare Association இன் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தினை அழகுபடுத்துதினையிட்டு அப்போது Kahatovita Welfare Association இன் தலைவராக கடமையாற்றிய K.M.Wafaan அவர்கள் சென்று இளைஞர்களை உற்சாகமூட்டி அறிவுரைகளையும் வழங்கிவைத்தனர்.

ரம்ஸான்
கஹட்டோவிட்ட








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.