கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளது வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 10 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை இலங்கையில் 115 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.