இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.