சஜித் பிரேமதாச தலைமையிலான
ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ளவர்கள்:

பைசால் காசீம் - முன்னாள் இராஜாங்க அமைச்சர்

எச்.எம்.எம்.ஹரீஸ் -  முன்னாள் இராஜாங்க அமைச்சர்

எம்.ஐ.எம். மன்சூர் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

ஏ.எல்.முஹம்மட் நஸீர் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

ஏ.எம்.தவம் - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

எம். வாஸீத் - பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்

இவர்கள் நேற்று (17) இரவு வேட்புமனுவில்  கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.