மேலுள்ள படத்தில் காணப்படும் சகோதரர்  தர்கா நகர், வெலிப்பிடிய  S.M  LANE  இனை சேர்ந்தவர் MOHAMED RIFKHAN ஆவார். இவர் 3 பிள்ளைகளின் தந்தை.  இவரது  மூளையில்  ஆபத்தான கட்டியொன்று உள்ள காரணத்தால் APRIL( 2) ஆம்  திகதிக்கு  முன்  சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று LANKA HOSPITAL DR. SUNIL PERERA கூறியுள்ளார்.

இவரது சத்திர சிகிச்சைக்கு 18 லட்சம் ரூபாய்  தேவைப்படுகிறது.

இவரது கஷ்டமான இந்த நிலைமைக்கு  உதவ விரும்பும் கரங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

இவருக்கு  உதவ  விரும்புபவர்கள்  கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 0777061579 - Rilwan
 0777145180 - Rislan

A/C Number  
BOC BANK
M.F.M FAISAN   
27/10 SM LANE  WELIPITIYA DHARGA TOWN
AC NUMBER...3665753 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.